Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலில் சாதனை படைத்த பிரிட்டன் பெண் வேட்பாளர்கள்!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 208 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிரிட்டன்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 'மொத்தமுள்ள 650 இடங்களில், தெரசா மேவின் ஆளுங்கட்சி 315 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 208 பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளனர். கடந்த 2015-ல் 191 பெண் எம்.பிக்கள் பிரிட்டனில் இருந்தனர். தற்போது, 208 பெண் எம்.பிக்களில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத் கௌர் கில் என்பவரும் இடம்பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். பிரிட்டனில் எம்.பியாகும் முதல் சீக்கிய பெண் இவராகும்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close