Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறை மீது தாக்குதல்: 900 கைதிகள் தப்பியோட்டம்

காங்கோ நாட்டில் உள்ள சிறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 900 கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடினர். 


காங்கோ சிறை 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், பல தீவிரவாத குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில், காங்கோ நாட்டில் உள்ள பென்னி சிறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், சிறைக் காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 900 கைதிகள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், கடுமையான ஆயுதங்கள் வைத்திருந்தாக வடக்கு கிவு பிராந்திய ஆளுநரான ஜூலியன் பலூகு கூறியுள்ளார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close