Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஷ்யாவை அதிரவைத்தது எதிர்க்கட்சித் தலைவர் கைது!

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவன்லி கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்

ரஷ்யாவின் பிரபல அரசியல் தலைவர்களுள் ஒருவரான அலெக்ஸி நாவன்லி, அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், மக்களைத் திரட்டி, முறையற்ற அனுமதி பெறாத போராட்டங்களை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு,  30 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

ரஷ்யாவில் நடந்த போராட்டங்களில், சமீபத்தில் நடந்தவைகளிலே மிகப் பெரிய போராட்டமாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், சுமார் 1500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் ஒரே இடத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

41 வயதாகும் அலெக்ஸி நாவன்லி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, அவ்வப்போது பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தவரைக் குற்றம்சாட்டி, அரசு சிறையில் அடைத்துள்ளதாக அந்தக் கட்சியினர் கூறுகின்றனர். 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close