Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்... 16 பேர் பலி!

நைஜீரியாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியா

நைஜீரியாவில், தொடர்ந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஷரியா என்னும் இஸ்லாமிய சட்டத்தைக் கொண்டுவர அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி, போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர்.

 இன்று, இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 16 பேர் பலியாகியுள்ளனர். போர்னோ மாவட்டத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பெண்களை வைத்து போகோ ஹராம் தீவிரவாதிகளே தற்கொலைத் தாக்குதல் நடத்துவதால், இதுவும் அவர்கள் சதி வேலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close