Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட கொரியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் மரணம்... சித்ரவதை காரணமா?

வட கொரியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பையர், மரணமடைந்தார். 

otto
 

அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர், ஓட்டோ வாம்பையர். இவருக்கு வயது 22. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, அந்த நாட்டு உணவகம் ஒன்றிலிருந்து அரசின் பிரசார சுவரொட்டியைத் திருட முயன்றதாக, அவர் மீது குற்றம் சாட்டி, சிறையில் அடைத்தது வட கொரிய அரசு. அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். 

வட கொரியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்த ஓட்டோ வாம்பையர், இன்று மரணமடைந்தார். ஓட்டோவின் இந்த நிலைக்கு, வட கொரிய அரசு செய்த சித்ரவதைகள்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

otto
 

’வட கொரியா அரசு, ஓட்டோவை சிறையில் வைத்து சித்ரவதை செய்துள்ளது. அங்கு, மிருகத்தனமான கிம் ஆட்சி நடைபெறுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close