Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜப்பானில் நிலநடுக்கம்... 2 பேர் படுகாயம்!

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்தன. 2 பேர் படுகாயமடைந்தனர்.

நிலநடுக்கம் ஜப்பான்

நான்கு நிலத்தட்டுகளின் மேல் அமைந்துள்ளதால், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இரு அணுகுண்டுகளைத் தாங்கிக்கொண்டு முன்னேறிவரும் ஜப்பானுக்கு, நிலநடுக்கங்கள் தொடர் சோதனைகளைத் தந்துவருகின்றன. அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களாலும், சுனாமியாலும் ஜப்பான் பாதிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், நேற்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 5.6 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் புல்லட் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close