Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாடிகன் மதபோதகர் மீது பாலியல் குற்றத்தில் வழக்குப் பதிவு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த மதபோதகர் ஜார்ஜ் பெல் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் பெல், அந்த நாட்டின் மூத்த மத போதகர். அவர், தற்போது வாடிகன் திருச்சபையின் நிதி நிர்வாகத்தின் தலைவராக இருந்துவருகிறார். அவர் மீது ஆஸ்திரேலிய காவல்துறையினர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2012-ம் ஆண்டு, இதுதொடர்பான குற்றச்சாட்டு அவர் மீது தெரிவிக்கப்பட்டது. இத்தனை ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு, தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மெல்போர்ன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close