Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சு திருப்திகரமாக இருந்தது !'' - ட்ரம்ப் 

ட்ரம்ப் 

ஜி-20 மாநாட்டை அடுத்து, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்தியப் பிரதமர் மோடி உள்பட பலநாட்டுத் தலைவர்கள் கூடியுள்ளனர். இந்த நிலையில், ''ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சு திருப்திகரமாக இருந்தது'' என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நாங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதித்தோம். பேச்சுக்கள் நன்றாகப் போயின. அடுத்து வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல விஷயங்கள் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close