ஜெ. விடுதலைக்கு எதிரான மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்திகள்

கவர் ஸ்டோரி

அதானிக்கு வெண்ணெய்... எங்களுக்கு சுண்ணாம்பா? - கொந்தளிக்கும் காற்றாலை உற்பத்தியாளர்கள்!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதானி குழுமம் மற்றும் தமிழக அரசு இடையே ஏற்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி ஒப்பந்தம். அதானி குழுமத்துடன் மின் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7.01 என எப்படி நிர்ணயிக்கப்பட்டது என கேள்விகள் பல எழுந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் அரசின் இந்த ஒப்பந்தத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.எங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்காமல் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கினர். யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற விலையில் காற்றாலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு...

ஆல்பம்

  • album
  • album
  • album
  • album
  • album
  • album
  • album

திரை கலாட்டா

ரஜினிக்கு டேக்கா... விஜய்க்கு ஓ.கே...!
ரஜினிக்கு டேக்கா... விஜய்க்கு ஓ.கே...!
விஜய் கொடுத்த இப்தார் விருந்து!
விஜய் கொடுத்த இப்தார் விருந்து!

விருந்தினர் பக்கம்

எடிட்டர் சாய்ஸ்

அதானிக்கு வெண்ணெய்... எங்களுக்கு சுண்ணாம்பா? - கொந்தளிக்கும் காற்றாலை உற்பத்தியாளர்கள்!
placeholder

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதானி குழுமம் மற்றும் தமிழக அரசு இடையே ஏற்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி ஒப்பந்தம். அதானி குழுமத்துடன் மின் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7.01 என எப்படி நிர்ணயிக்கப்பட்டது என கேள்விகள் பல எழுந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் அரசின் இந்த ஒப்பந்தத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.எங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்காமல் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கினர். யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற விலையில் காற்றாலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு...

வாக்களிக்கலாம் வாங்க...

'வியாபம்' ஊழல் விவகாரத்தினால் மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான் பதவி விலக வேண்டுமா?

வாசகர் பக்கம்

placeholder
10.176.68.62:80