தாளாண்மை உழவர் இயக்கம், ‘இயற்கை வழி விவசாயத்தில் காய்கறிச் சாகுபடி’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது.