• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
நிரந்தரத் தீர்வு எப்போது ?
நிரந்தரத் தீர்வு எப்போது ?அனைவருக்கும் பசுமை வணக்கம்!   'இந்தியா, விவசாய நாடு... விவசாயிகள்தான் இந்நாட்டின் முதுகெலும்பு' என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரக்கச் சொல்வதை, ஒரு தந்திரமாகவே கையாண்டு வருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். ஆனால், உலகில் வேறு எங்குமே நடக்காத அளவுக்கு... இங்கேதான் விவசாயத் தற்கொலைகள் நடந்தேறி வருகின்றன என்பதை வசதியாக மறந்தும், மறைத்தும் வருகிறார்கள். கடந்த ஆண்டில் நடந்துவிட்ட விவசாயத் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்கள், தற்போது வெளியாகியிருக்கின்றன. இம்முறையும் மகாராஷ்டிரா மாநிலம்தான் வேதனையுடன் முதலில் நிற்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. பட்டியலில் தமிழ்நாட்டுக்கும் இடம் இருக்கவே செய்கிறது! 'விவசாயத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவோம்' என்றபடி, மன்மோகன் சிங் அரசு, பெரிய அளவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது. அதை வைத்து, அரசியல் ஆதாயம் அவர்களுக்கு எவ்வளவு கிடைத்ததோ... ஆனால், விவசாயிகளுக்கு கதிமோட்சம் கிடைக்கவில்லை. அண்மையில் நடிகர் அமிதாப் பச்சன், விதர்பா விவசாயிகள் 114. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

நிரந்திரத் தீர்வு என்பது இந்தியாவில் என்றுமே கிடைக்காது. இருக்கும் சிக்கல்களை இடியாப்பச் சிக்கல்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் செயல்.

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook