இயற்கை வேளாண்மை ஜெயதே! நிகழ்ச்சி ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லி மாளாது. இதைப் பற்றியெல்லாம் இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இரண்டு காதுகளையும் இறுக்கிப் பொத்திக் கொண்டுவிட்ட மத்திய-மாநில அரசுகள்... ரசாயனப் பூச்சிக்கொல்லி தயாரிப்பாளர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்... ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை, இறுக்கி மூடப்பட்டுவிட்ட அரசாங்கங்களின் செவிகளுக்குள்ளும் அதிரும்படி அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்... இந்தித் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் சமூக ஆர்வலர் அமீர் கான்! ஸ்டார் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிப்பரப்பாகி வரும் 'சத்யமேவ ஜெயதே’ என்கிற விவாத நிகழ்ச்சியை அமீர் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சி பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில், கடந்த ஜூன் 24|ம் தேதி 'எங்கள் தட்டில் நச்சு உணவு’ (Toxic Food - Poison on. . .
COMMENT(S): 6
Watch here in Tamil Version
http: www.youtube.com watch?feature=player_embedded
the given youtube link is not working.
People like ராஜூ செராப் must be killed
Bastards!
Hats off ராமாஞ்சனேயலு