Latest News
அரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி ?
அரசிதழில் இறுதித் தீர்ப்பு... இனி, பொங்கிப் பாயுமா காவிரி ? பிரச்னை நீண்ட... நெடியப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. தமிழக அரசின் பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்தும் கொண்டாடிக் கொண்டுள்ளனர். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக 'காவிரித் தாய்' விளம்பரங்கள் பளபளக்கின்றன. வீதிகள் தோறும் ஃபிளக்ஸ் பேனர்களில் பச்சை நிற பின்னணியில் அழகழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா! இதற்கு நடுவே, 'எங்கள் ஆட்சியில்தான் காவிரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது' என்று சொல்லி, இதில் தன் பங்கை நிலைநாட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி! காவிரி பிரச்னைக்காக ஆரம்பத்தில் நீதிமன்ற படியேறியது; நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; அது முதன்முதலாக விசாரணையைத் துவக்கியது; இடைக்காலத் தீர்ப்பை. . .
இந்த கட்டுரையை முழுமையாக படிக்க சந்தாதாரர் இங்கே Login செய்யவும்.
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

சந்தாதாரர் இல்லையெனில் இங்கே க்ளிக் செய்க

COMMENT(S): 5

நன்றாக கவனிக்கவும் சுட்டிக்காட்டிய வாசகர் ஒரு முஸ்லிம். கம்ப ராமாயணம் படிக்கும் முஸ்லிம். முஸ்லிம்ல நல்லவங்களும் இருக்காங்கப்பா. தெரிஞ்ச்சுக்கோங்க.

உண்மையில், இதையெல்லாம் செய்ய வேண்டியது இவர்களுடைய கடமை. ஆனால், கடமையைச் செய்ததற்கே... இங்கே ஆரவாரக் கூச்சல்கள் கேட்பது வாடிக்கையே!--- நச் ... இதற்கு நம்மிடம் லஞ்ச்காம் கேட்டாலும் கேட்பர்.

தமிழ் கவிதை, காவியம் இவற்றை ரசிப்பதில், மதம் தடையல்ல என்று அஹமது நிருபித்திருக்கிறார்.

இந்த அரசியல்வாதிகள் எதையும் முழுசா செய்ய மாட்டாங்களா?

Displaying 1 - 4 of 4
 
Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 10 Mar, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook