தண்டோரா இலவசப் பயிற்சிகள் தீவன உற்பத்தி! தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 28-ம் தேதி பால் மாடுகளுக்குத் தீவன உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, செல்போன்: 99429-78526. விஞ்ஞான ஆடு! சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 26-ம் தேதி கரீப் பருவப் பயிர்களுக்கு ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு; 27-ம் தேதி விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206. தொலைபேசி: 04577-264288. காடை வளர்ப்பு! சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 27-ம் தேதி காடை வளர்ப்பும், விற்பனை வாய்ப்பும் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும். . .
COMMENT(S):