• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
மண்புழு மன்னாரு !
மண்புழு மன்னாரு ! மாத்தி யோசி 'பட்டம் தவறினால் நட்டம்’னு பெரியவங்க சொல்லி வெச்சுருக்கறது, நூத்துக்கு நூறு உண்மை. இதைச் சொன்னதுமே... 'இதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்பட்டு வராது. எப்ப வேணும்னாலும், எதை வேணும்னாலும் பயிர் பண்ண முடியும்னு விஞ்ஞான உதவியோட சாதிச்சுட்டிருக்காங்களே இப்ப'னு சிலர் சொல்லலாம். ஆனா, அப்படி பட்டத்தைத் தவறவிட்டதாலதான் ஏகப்பட்ட பிரச்னைகளை நாம சந்திச்சுட்டிருக்கோம். பூச்சி, நோய், விளைச்சல், ருசினு பல விஷயத்துலயும் நாம பாதிக்கப்பட்டிருக்கோம். சரியான பட்டத்தைப் பார்த்து நடவு போட்டா... அதுக்கான பலனே தனிதான். வேணும்னா... முன்ன, பின்ன பத்து, பதினைஞ்சு நாள் வித்தியாசப்படலாம். மத்தப்படி, 'பட்டம் தவறினால், நட்டம்'னு பெரியவங்க சொல்லி வெச்சுருக்கற வார்த்தை, எப்பவுமே வீரியமானதுதான்! நம்ம மண்ணுல ஆயிரக்கணக்கான வருஷமா விவசாயம் நடக்குது. ஒவ்வொரு பருவத்துலயும், எந்தெந்த வகையான பயிர் நல்லா செழிச்சு வருது... எதைப் பயிரிட்டா வகையா லாபம் கிடைக்கும்... எதைப் பயிரிட்டா, நட்டத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.... . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

இதுல எத்தனை பழமொழிகள்..அத்தனையும் சத்தான முதுமொழிகள்!பொருள் பொதிந்த நன்மொழிகள்!

>>கொடிவகை காய்கறியான பாகல், புடலை, சுரை, சாம்பல் பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கன், அவரை... போன்றவற்றின் சாகுபடிக்கு ஆடியில விதைக்கலாம்.<< 100க்கு நூறு உண்மை. இதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான். முன்னெல்லாம் வீட்டுல பயிர்க்குழி போட்டு ஆடி பெருக்கு அன்னிக்குதான் விதைபோம். வருசம் எல்லாம் ஜோனு காய்க்கும் செடி கொடிகள்.

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook