• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
25 May, 2013
செலவு இல்லை... வரவு மட்டுமே...
செலவு இல்லை... வரவு மட்டுமே... வானம் பார்த்த மானாவாரி பூமிகளைப் பொறுத்தவரை விதைக்கும் பட்டம்... ஆடிப் பட்டம் மட்டுமே! ஏனெனில், அதுதான் (ஜூன்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க அளவில் மழை கிடைக்கும் காலம். இந்த மழைநீரைப் பயன்படுத்தி, செய்யப்படும் சாகுபடிகளில் சிறப்பான மகசூல் தருவது... 'சிறுதானியங்கள்' என்று பொதுவாக அழைக்கப்படும் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்களே! இதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள பி.எஸ். பாளையம் (புராணசிங்குப் பாளையம்) பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரவிச்சந்திரன் (இவர், 10.11.2011-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான 'தில்’லான தினை’ செய்தி மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்). ''எனக்குச் சொந்தமா 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, ஏறத்தாழ 10 ஏக்கர் நிலத்துல கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலினு சிறுதானியங்களைத்தான் சாகுபடி செய்றேன். ஓரளவுக்கு தண்ணி வசதி இருந்தாலும்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

கிராமத்தில் ஒரு விவசாயி பயிர் செய்தால், அவை பறவைகளுக்கே போதாதே... அவற்றை விரட்டவும் கஷ்டமாக இருக்கும்..

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook