Latest News
Published on :30-11--0001 06:00 AM
பஞ்சமில்லாமல் கொடுக்கும் பசுமைக்குடில்
பஞ்சமில்லாமல் கொடுக்கும் பசுமைக்குடில் தொழில்நுட்பம்     பளிச்..பளிச்... விதைத்தேவை குறைவு. சீரான அளவில் நாற்றுகள். சேதாரம் குறைவு.   காய்கறி சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்து விட்டு 'மண்ணு சரியில்ல, மழை பெய்யல, வெயில் கொளுத்துது, காத்தடிக்குது’ என்றெல்லாம் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களைப் போன்றோருக்குக் கைகொடுக்கவே காத்திருக்கிறது, 'நிழல்வலைப் பசுமைக்குடில்' தொழில்நுட்பம்.   ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னரே இங்கே இத்தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டாலும், நாற்றுப் பண்ணைகள் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அதிகமாக இதைப் பயன்படுத்தி வந்தனர். தற்போதுதான் பரவலாக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளும் நாற்று உற்பத்திக்காக இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவராக திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகேயுள்ள குங்குமப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி, இந்தப் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் நல்ல பலன் பார்த்துக் கொண்டிருக்கிறார். காலை வேளையில், நாற்றுகளை அடுக்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ''எனக்கு கிணத்துப் பாசனத்தோட நாலு ஏக்கர் நிலம் இருக்கு. நல்ல செம்மண் பூமிங்கிறதால மக்காச்சோளம், வெங்காயம்,. . .

COMMENT(S): 1

நிச்சயம் ரொம்ப நல்ல விஷயம் இந்த நாகரிக உலகில் விவசாயம் பற்றிய புதுமை செய்திகள்

Displaying 1 - 1 of 1
 
Only Subscriber Can Post Comments
பசுமை விகடன்
< 25 Dec, 2010 >

அட்டை படம்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook