• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
  • Bookmark
  • Print
கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...
கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...ஆடிப் பட்டம் 'ஆடிப் பட்டம் தேடி விதை...’ என்ற பழமொழி, விவசாயிகளின் மத்தியில் பிரபலமான ஒன்று. காரணம்... காலகாலமாக அது அவர்களுக்குத் தவறாமல் கைகொடுத்து வருவதுதான். ஆம், ஆழ்ந்த அனுபவத்துக்குப் பிறகு முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கும் ஒரு சூத்திரமாகவே இந்தப் பழமொழி அவர்களுக்குப் பயன்பட்டு வருகிறது! இந்தப் பட்டத்தில் விதைத்தால்... எதிர்பார்த்தபடி விளைந்து கைகொடுப்பது... கண்கூடு! அந்த வகையில், 'ஆடிப் பட்டம்' கைகொடுக்கும்விதம் பற்றி இங்கே பேசுகிறார்... 'காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க'த்தின் பொதுச் செயலாளர், 'கீழ்வேளூர்’ தனபாலன். ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை! ''வைகாசி, ஆனி மாதங்களில் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் தமிழகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும். இந்த மழைநீரானது... கொஞ்சம் கொஞ்சமாக உள் தமிழகத்தை நோக்கி ஓடி வந்து, ஆடி மாதத்தில்தான் ஊரையே நனைக்கும். கூடவே, கொஞ்சம் போல மழையும் எட்டிப் பார்க்கும். இப்படி கிடைக்கும் தண்ணீரை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook