• Bookmark
  • Print
சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!
சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை! முன்னறிவிப்பு தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், 'உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மைய' தலைவர் மற்றும் பேராசிரியர் அஜன்... 'ஆடிப் பட்டத்தில்’ எந்தெந்தப் பயிரை விதைப்பு செய்தால்... லாபகரமாக இருக்கும் என்பதைப் பற்றி இங்கே பகிர்கிறார். ''தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழைக் காலமான 'ஆடிப் பட்டம்’தான் மானாவாரி மகசூலைத் தீர்மானிக்கிறது. இந்தப் பட்டத்தில் நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைக்கக்கூடிய பயிர்களான மக்காச்சோளம், எள், சின்ன வெங்காயம், நிலக்கடலை ஆகிய பயிர்களின் விலைகள் பற்றி ஆய்வு செய்ததில் சில முடிவுகளைக் கண்டறிந்தோம்'' என்றவர், ஒவ்வொரு பயிருக்கான முன்னறிவிப்புகள் பற்றியும் விளக்க ஆரம்பித்தார். மக்காச்சோளம் குவிண்டால் 1,150 ரூபாய்!   ''கோழிப்பண்ணைகள், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான மக்காச்சோளத்தைக் கையிருப்பில் வைத்துள்ளதால்... மக்காச்சோளத்தின் விலை 1,200 ரூபாயைத் தாண்டாமல் இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு மக்காச்சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, நடப்பு 'கரீப்’ பருவம் (ஜூன் -அக்டோபர்). . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 10 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook