• நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு
20 May, 2013
கோவணாண்டி
கோவணாண்டி முறையீடு திட்டம் போட்டுப் போட்டு, தூள் கிளப்புறதுல கில்லாடி, சங்கரன்கோவில் தொகுதியில சகல கட்சிகளுக்கும் சங்கு ஊதின சாதனைத் தலைவி, நாளைக்கு ஒரு திட்டம், வேளைக்கொரு சட்டம்னு பட்டையைக் கிளப்பற தங்கத் தாரகை, சசிகலாவின் நிரந்தர சகோதரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு... வணக்கம் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி. அம்மா, ஆட்சியில உக்கார்ந்த நாள் முதலா எங்களுக்காக திட்டங்கள போட்டுத் தாக்கிட்டே இருக்கீங்க. சொட்டுநீர் மானியம், தானியக் கிடங்குகள், பல்லுயிர் பெருக்கம், 686 கோடியில் பசுமைத் திட்டம்... இப்படி நீங்க போடுற திட்டமெல்லாமே அருமையாத்தான் இருக்கு. ஆனா, வழக்கம்போல எல்லாமே அறிவிப்போட நிக்குதே தவிர, துளிகூட எங்க கைக்கு வந்து சேரமாட்டேங்குதே! தமிழ்நாட்டோட உணவு தானிய உற்பத்தியை 115 லட்சம் டன் அளவுக்கு உசத்தணும்னு சொல்லி, சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 100% மானியம்னு அறிவிச்சீங்க. ஆனா, இந்தத் திட்டத்தைக் கண்டு எங்காளுங்க பின்னங்கால் பிடரியில அடிபட ஓடிட்டிருக்காங்கம்மா! 'இலவசமா கொடுக்குறத,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

அசுத்தமான விவசாயத்திற்கு வித்திட்டது பசுமை புரட்சி என்ற உண்மையை உரக்க சொன்னாலும், உயர் மட்ட அதிகரிகளுக்கு அது உரைப்பதே இல்லை...

நகலெடுத்து அனுப்பி விட்டாயிற்றா? இந்தக் கோவணாண்டியின் முறையீடு கோட்டு சூட்டுப் போட்டவர்கள் முறையீட்டுக்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது!!!! முறை வைத்து ஃபாலோ அப் செய்யவேண்டும்!!!

திட்டங்களுக்கு செலவு யார்பணப்பையோ நிரப்ப. நலப்பணிகள் ஒருசிலர் ஆதாயம் அடைய. பதவிக்கு வந்தபின் பறிபோய்விடுகிறது கொள்கைகள்.

முதல்ல இந்த எம்.எஸ்.சாமிநாதன்போன்ற ஆட்கள் விவசாயிகள் பற்றிப்பேசுவத தடைசெய்யவேண்டும்... அவரால தான் இன்று இந்திய மக்கள்தொகையில் 70% மேல சர்க்கரை, உப்பு, கொழுப்பு என அஞ்சரைப்பெட்டி வியாதிகளோட அலையுறாங்க.....

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

பசுமை விகடன்
< 25 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook