மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு ஆடிக் காத்துக்கு முன்னோட்டமாக, இப்போதே சூறைக்காற்று சுழன்றடிக்க... வங்கிக்குச் சென்றிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வேலையை முடித்துவிட்டு தட்டுத் தடுமாறி தோட்டத்துக்கு நடந்து கொண்டிருந்தார். குறுக்கு வழியில், தானும் கூடையோடு தடுமாறியபடியே வந்த 'காய்கறி’ கண்ணம்மா, வாத்தியாரைப் பார்த்ததும்... ''நீங்க தோட்டத்துல இருப்பீங்கனுல்ல நினைச்சேன். இப்பத்தான் போயிக்கிட்டிருக்கீங்களோ!'' என்றார் ஆச்சரியப்பட்டவராக! ''வேற ஒண்ணும் இல்ல கண்ணம்மா... பென்ஷன் பணத்தை பேங்குலதான போடுறாங்க. அப்பப்ப தேவைக்கு எடுக்கறதோட சரி. ரொம்ப நாளா பாஸ்புக்ல என்ட்ரி போடவே இல்லை. அதான், சரினுட்டு இன்னிக்குக் கிளம்பினேன். அங்க ரெண்டு மூணு சினேகிதக்காரங்க வந்துட்டாங்க. அவங்களோட பேசிட்டே இருந்ததுல... நேரம் போனது தெரியல'' என்று விவரம் சொன்னார் வாத்தியார். இருவரும் தோட்டத்தில் கால் பதித்த நேரம்... 'சூறைக்காற்றில் மாட்டுக் கொட்டகை பறந்துவிடும்' என்று பயந்து மாடுகளை இடம் மாற்றிக் கட்டிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வேலையை முடித்துவிட்டு வந்து அமர... அன்றைய மாநாடு ஆரம்பமானது.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 3
தேங்காய் விலை உயர்வுக்காக ரோட்டில் போட்டு உடைப்பது.... அதேபோல பால் விலை உயர்த்தித்தரக்கோரி பாலை ரோட்டில் கொட்டுவது.... இதெல்லாய் எவன்யா கண்டுபிடிச்சான்..........
Ethanal is a good bio-fuel. Can be mixed with petrol (20%) to use in the existing petrol engines. Very good suggestion from Mr. Nallaswamy.