நீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா ?
நீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா ? ''வெணிலா சாகுபடி செய்ய விரும்புகிறோம். ஆனால், நிறைய நண்பர்கள்... 'கையை சுட்டுக் கொள்ளாதே' என்று தடை போடுகிறார்கள். அதில் உள்ள நிறை மற்றும் குறைகளைச் சொல்ல முடியுமா?' கே.ஆர். வெங்கட், கோத்தகிரி. கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள இந்திய வாசனைப் பொருட்கள் வாரியம் மூலமாக வெளியிடப்படும் 'ஸ்பைசஸ் இந்தியா’ இதழின் ஆசிரியர் எஸ். பழனிச்சாமி பதில் சொல்கிறார். ''வெணிலா பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும். இதை தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம். இதிலிருந்து எடுக்கப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட்... போன்றவற்றில் மணமூட்டும் பொருளாகப் பயன்படுகிறது. மடகாஸ்கர் நாடுதான் வெணிலா சாகுபடியில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டில் ஏற்பட்ட இயற்கைச் சீற்ற பாதிப்புகளால், வெணிலா செடிகள் அழிந்தன. அதனால், சர்வதேசச் சந்தையில் அதன் விலை உச்சத்துக்குச் சென்றது. ஒரு கிலோ. . .
இது மூன்றாவதுமுறையாக எழுதுகிறென்,எனக்கு பத்துஏக்கர் உள்ளது அதில் கினறு,ஆழ்துளை கினறு அமைக்க வேண்டும். நிலத்தடி நீர் உற்று எந்த இடதில் உள்ளது என்று துள்ளியமாக அறிய முடியுமா,முடியும் என்றால் யாரை தொடபுகொள்ள வேண்டும்
COMMENT(S): 1