Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேக்கத்தில் சந்தைகள்

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(09.06.2015) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 41.84 புள்ளிகள் குறைந்து 26,481.25 என்ற நிலையில் வர்த்தகமானது. 


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.75 புள்ளிகள் குறைந்து 8,022.40 என்ற நிலையில் வர்த்தகமானது. சென்செக்ஸில் 1058 பங்குகள் ஏற்றத்திலும், 1580 பங்குகள் இறக்கத்திலும்,157 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 516 பங்குகள் ஏற்றத்திலும், 891 பங்குகள் இறக்கத்திலும்,45 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 3.11%)
ஹின்டல்கோ ( 1.61 %)
ஐசிஐசிஐ பேங்க் ( 1.40% )
டாடா பவர் (1.33%)
அம்புஜா சிமென்ட்ஸ் ( 1.21 %)

விலை குறைந்த பங்குகள்
கெய்ரன் இந்தியா (-4.34%)
சிப்லா (-3.70%)
போஸ்ச் (-2.93%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (-2.50%)
சன் பார்மா (-2.28 %)

 

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(09.06.2015) காலை 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 0.45 புள்ளிகள் அதிகரித்து 26,523.54 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.80 புள்ளிகள் குறைந்து 8,035.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.03 % குறைந்து 26,787.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.08 % அதிகரித்து 36,890 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.29 % அதிகரித்து 3,742 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.34 % குறைந்து 63.87 ரூபாயாக உள்ளது



விலை அதிகரித்த பங்குகள்
ஹின்டல்கோ ( 1.95%)
டாடா மோட்டர்ஸ் ( 1.38%)
வேதாந்தா (3.25% )
எச்டிஎப்சி (1.20 %)
ஆக்சிஸ் பேங்க் (1.19 %)

விலை குறைந்த பங்குகள்
கெய்ரன் இந்தியா (-4.78% )
போஸ்ச் ( -2.28 %)
டெக் மகிந்திரா (-2.72%)
சிப்லா ( -2.70%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (-2.25%)

 

12.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(09.06.2015) காலை 12.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4.08 புள்ளிகள் குறைந்து 26,519.01 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.90 புள்ளிகள் குறைந்து 8,028.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.06 % அதிகரித்து 26,811 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.35 % அதிகரித்து 36,990 ரூபாயாக உள்ளது.


கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.56 % அதிகரித்து 3,752 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.24 % குறைந்து 63.93 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்
ஹின்டல்கோ ( 1.95%)
கிரேசிம் ( 0.60%)
வேதாந்தா (3.95% )
ஆக்சிஸ் பேங்க் (1.14 %)
ஐசிஐசிஐ பேங்க் (1.29 %)

விலை குறைந்த பங்குகள்
கெய்ரன் இந்தியா (-4.76% )
பி என் பி ( -2.02 %)
டெக் மகிந்திரா (-2.28%)
சிப்லா ( -2.45%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (-2.20%)

 

10.00 மணி நிலவரம்

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(09.06.2015) காலை 10.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 10 புள்ளிகள் அதிகரித்து 26537 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.20புள்ளிகள் குறைந்து 8,025.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.03 % அதிகரித்து 26,803 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.20 % அதிகரித்து 36,935 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.43 % அதிகரித்து 3,747 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.14 % குறைந்து 63.99 ரூபாயாக உள்ளது



விலை அதிகரித்த பங்குகள்
ஹின்டல்கோ ( 1.95%)
எச்டிஎப்சி ( 1.08%)
வேதாந்தா (0.96% )
ஆக்சிஸ் பேங்க் (0.90 %)
யெஸ் பேங்க் (0.85 %)

விலை குறைந்த பங்குகள்
கெய்ரன் இந்தியா (-4.84% )
போஸ்ச் ( -2.43%)
டெக் மகிந்திரா (-2.10%)
சிப்லா ( -1.63%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (-1.61%)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ