Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிடிபியை விட இ-காம்ர்ஸின் வளர்ச்சி அதிகம்.

ஜிடிபியை விட இ-காம்ர்ஸின் வளர்ச்சி அதிகம். 

ஆன் லைன் வர்த்தகத் துறை யின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.  இ-காமர்ஸின் வளர்ச்சி ஆண்டுக்கு 10 லிருந்து 15 சதவிகிதம் வரை  வளர்ச்சியடையும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்து வருகிற 10 லிருந்து 15 வருடங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 லிருந்து 9 சதவிகிதம் வரை நிலையாக இருக்கும் என்றும், அப்படி நிலைத்து விட்டால் இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பான 2 ட்ரில்லியன் டாலர் , 4-5 டிரில்லியன் டாலராக அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் இருமடங்காக வளர்ச்சியடையும் என்றும்  தெரிவித்தார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ