Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெஸ்லே பங்கின் விலை 2% உயர்வு!

 நெஸ்லே நிறுவனத்தின் மேகி தயாரிப்புக்கு பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்த கடந்த ஞாயிறு அன்று கோவாவிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் படி இன்று மாலைக்குள் கோவாவில் உள்ள 709 கடைகளில் உள்ள  மேகி நுடுல்ஸ்யை திரும்ப பெற வேண்டும் என கோவாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதன் மொத்த எடை 9600 கிலோ ஆகும். இன்று நெஸ்லே பங்கின் விலை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த பங்கின் விலை ரூ.1,100 மேல் குறைந்துள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ