Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றம் தொடரும் இந்திய சந்தைகள்!

3.30 மணி நிலவரம் 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 359.25 புள்ளிகள் அதிகரித்து 26,840.50 என்ற நிலையில் வர்த்தகமானது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102.05 புள்ளிகள் அதிகரித்து 8,124.45 என்ற நிலையில் வர்த்தகமானது  சென்செக்ஸில் 1579 பங்குகள் ஏற்றத்திலும், 687 பங்குகள் இறக்கத்திலும்,128 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1036 பங்குகள் ஏற்றத்திலும், 326 பங்குகள் இறக்கத்திலும்,57 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


விலை அதிகரித்த பங்குகள்

கெய்ரன் இந்தியா ( 4.97%)
பெல் ( 3.23 %)
லார்சன் ( 2.51% )
ரிலையன்ஸ் (2.47%)
இந்தஸ் இந்த பேங்க் ( 2.39 %)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் (-0.93%)
என் எம் டி சி (-0.53%)
லுபின் (-0.48%)
ஏசிசி (-0.32%)

 

 

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.06.2015) மதியம் 2.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 309.36 புள்ளிகள் அதிகரித்து 26,790.61 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 86.15 புள்ளிகள் அதிகரித்து 8,108.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது


தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.13 % குறைந்து 26,904.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.29 % அதிகரித்து 36,969.00ரூபாயாக உள்ளது கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.63 % அதிகரித்து 3,917.00 ரூபாயாக உள்ளது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.14 % குறைந்து 63.83 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்


எச் சி எல் ( 2.07 %)
ஐசிஐசிஐ பேங்க் ( 2.00%)
பார்தி ஏர்டெல் (1.45% )
டாடா பவர் (1.59 %)
சன் பார்மா (1.78 %)

விலை குறைந்த பங்குகள்


ஏசிசி (-0.32 % )
இன்போசிஸ் ( -0.11%)
பிபிசிஎல் (-0.07%)
லுபின் ( -0.48%)
எச் யு எல் (-0.34%)

 

 

 

12.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.06.2015) மதியம் 12.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 282.12 புள்ளிகள் அதிகரித்து 26,763.37 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 81.05 புள்ளிகள் அதிகரித்து 8,103.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.01 % குறைந்து 26,865.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.14 % அதிகரித்து 36,913 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.32 % அதிகரித்து 3,905 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05 % குறைந்து 63.89 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
கெய்ரன் இந்தியா ( 5.03%)
பெல் ( 3.29%)
லார்சன் (2.59% )
ரிலையன்ஸ் (2.51 %)
இந்தஸ் இந்த் பேங்க் (2.45 %)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் (-0.89% )
என் எம் டி சி ( -0.53 %)
பவர் கிரிட் கார்ப் (-0.41%)
லுபின் ( -0.40%)
எச் யு எல் (-0.40%)

 

11.00 மணி நிலவரம்

சென்ற வாரம் முழுவதும் இறக்கத்திலேயே இருந்த பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகமாக ஆரம்பித்திருக்கிறது. காலை 11.00 மணி அளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்து 26749.43 என்கிற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 8100.35 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. அதே போல முக்கிய சர்வதேச சந்தைகளான நிக்கி 1.37 புள்ளிக அதிகரித்து 20097.67 என்கிற நிலையிலும், ஹேங்க் சங் 64.69 புள்ளிகள் அதிகரித்து 27054.21 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகின்றன.

பத்து கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ஐந்து ரூபாய் அதிகரித்து 26,873.00 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 87 ரூபாய் அதிகரித்து 36,950 ரூபாய் என்கிற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 63.91 ரூபாயாக வர்த்தகமாகிறது. அதே போல ரூபாய்க்கு நிகரான யூரோ மற்றும் பவுண்டு முறையே 72.15 மற்றும் 98.50 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகின்றன. தற்போதைய நிலையிலளின்று லிஸ்ட் ஆகி இருக்கும் பங்குகளில் 1511 பங்குகள் ஏற்றத்திலும், 507 பங்குகள் இறக்கத்திலும், 116 பங்குகள் மாற்றமில்லாமலும் வர்த்தகமாகி வருகின்றன.

10.00 மணி நிலவரம்

சென்செக்ஸ்             26731.69 மாற்றம்  +250.44

நிஃப்டி                       8096.65 மாற்றம் +74.25
 
இந்திய சந்தைகளின் ஏற்றா விகிதம் 0.94%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,868மாற்றம் ரூ. +7383.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,854.00 மாற்றம்  ரூ. +123.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.92 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
தற்போது அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. குறிப்பாக வங்கி, மூலதன பொருட்கள், ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
நேற்றைய  வர்த்தக நேர முடிவில்  அமெரிக்க மற்றும் ஐரொப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கின்றன. தற்போது ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜகர்தா காம்பொஸைட் அதிகபட்சமாக 1.41% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

ஏற்றப் பங்குகள்
பி ஹெச் இ எல் 2.38%
ஹெச் சி எல் டெக்  2.13%
லார்சன்    2.11%
டெக் மஹிந்திரா 2.05%
இண்டஸ் இந்த்   1.96%
 
இறக்கப் பங்குகள்
வேதாந்தா -1.45%
பிபிசிஎல் -0.74%
டாடா ஸ்டீல் -0.51%
அம்புஜா சிமென்ட்ஸ் -0.35%
என் எம் டி சி -0.16

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP