Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் - கட்டட விதிமுறைகள்

 கட்டட விதிமுறைகள் தொடர்பாக உங்கள் கேள்விகளுக்கு நாணயம் விகடன் ட்விட்டரில் ஜூன் 17 2015 (புதன்கிழமை) அன்று மாலை 4 முதல் 5 மணி வரை பதிலளிக்கிறார் நவீன் ஹவுசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டாக்டர் குமார்

உங்கள் சந்தேகங்களை Nanayam Vikatan ஃபேஸ்புக் கணக்கு மூலமாகவும், @nanayamvikatan ட்விட்டர் கணக்கு மூலமாகவும் #AskNV என்ற ஹாஷ் டேக்குடன் கேட்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ