Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனரா ஹெச்எஸ்பிசி ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய சிஇஓ

 கனரா  ஹெச்எஸ்பிசி ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ)  அனுஜ் மதூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1, 2015 ல் பொறுப்பேற்க உள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜான் கோல்டன் இருந்து வந்தார்


அனுஜ் மதூர் பதினான்கு வருடங்களுக்கு மேலாக இன்சூரன்ஸ் துறையிலும் இருபத்தி இரண்டு வருடங்களுக்கு மேலாக வங்கித் துறையிலும் அனுபவம் பெற்றவர் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ