Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்ஃடி 8000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு!

 

3..30 மணி நிலவரம்

                 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(11 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன் நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 469.52 புள்ளிகள் குறைந்து  26,370.98  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 159.10 புள்ளிகள் அதிகரித்து 7965.35 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
சென்செக்ஸில் 782  பங்குகள் ஏற்றத்திலும், 1864  பங்குகள் இறக்கத்திலும்,150  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 259  பங்குகள் ஏற்றத்திலும், 1160 பங்குகள் இறக்கத்திலும்,48 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
வேதாந்தா  ( 1.62%)
டெக் மகிந்திரா ( 0.22%)

விலை குறைந்த பங்குகள்
 
டாடா பவர் (-5.21%)
ஐடியா செல்லுலார்  (-4.56%)
ஏசியன் பெயின்ட்ஸ்  (-4.16%)
கோடாக் மகிந்திரா (-4.02%)
போஸ்ச்  (-3.84%)
 

கடந்த  ஒரு வாரமாக  இந்திய  பங்கு சந்தைகள் இறக்கத்துடனே வர்ததகமாகி வந்தது. சென்ற ஓரிரு தினங்களாக ஏர்றத்துடன் காணப்பட்ட பங்குசந்தைகள் இன்று இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி மதியம் 3.00  மணி நிலவரப்படி  நிப்டி 7984.15  புள்ளிகளுடன்  சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(11.06.2015) மதியம் 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 325.05 புள்ளிகள் குறைந்து 26,515.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 112.10 புள்ளிகள் குறைந்து 8,012.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 26 % குறைந்து 26,900 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.50 % குறைந்து 36,549 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.75 % அதிகரித்து 3,916 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09 % அதிகரித்து 63.89 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்


பிபிசி எல் ( 0.89%)
எச் யு எல் ( 0.93%)
சன் பார்மா (0.49% )
வேதாந்தா (2.65 %)
டெக் மகிந்திரா (0.67 %)

விலை குறைந்த பங்குகள்


டாடா மோட்டர்ஸ் (-3.71% )
ஏசியன் பெயின்ட்ஸ் ( -3.63 %)
ஐடியா செல்லுலார் (-3.45%)
பெல் ( -3.04%)

 

 

12.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(11.06.2015) மதியம் 12.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 294.89 புள்ளிகள் குறைந்து 26,545.61 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 97.55 புள்ளிகள் குறைந்து 8,026.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.06 % குறைந்து 26,954.00 ரூபாயாக உள்ளது.


வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.02 % அதிகரித்து 36,741 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.62 % அதிகரித்து 3,911 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09 % அதிகரித்து 63.89 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
பிபிசி எல் ( 1.00%)
எச் யு எல் ( 0.85%)
சன் பார்மா (0.55% )
வேதாந்தா (0.49 %)
டெக் மகிந்திரா (0.31 %)

விலை குறைந்த பங்குகள்
ஐடியா செல்லுலார் (-3.19% )
ஏசியன் பெயின்ட்ஸ் ( -2.62 %)
எஸ்பிஐ (-2.48%)
விப்ரோ ( -2.27%)
யெஸ் பேங்க் (-2.23%)

 

 10.00 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(11.06.2015) மதியம் 10.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது..மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 35.29  புள்ளிகள் அதிகரித்து 26,875.79 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  9.90 புள்ளிகள் அதிகரித்து 8,134.35  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.38  %  அதிகரித்து  26,971.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.35% குறைந்து  36,733 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.86 % அதிகரித்து 3,887 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10 % குறைந்து 63.77 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசி எல் ( 1.72%)
எச் யு எல் ( 1.63%)
வேதாந்தா  (1.43% )
ஜீ என்டர்டெயின்  (1.30 %)
சன் பார்மா  (1.25 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ்  (-1.40% )
கெய்ரன் இந்தியா ( -1.30 %)
டாடா ஸ்டீல்  (-1.18%)
போஸ்ச் ( -0.85%)
பெல்  (-0.78%)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ