Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டைட்டன் 100 புதிய கிளைகள் திறப்பு!

 வாட்ச் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான டைட்டன், கூடுதலாக 100 கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு ஏற்கனவே வேர்ல்டு ஆஃப் டைட்டன், ஃபாஸ்ட் டிராக் என  650 கிளைகள் உள்ளது. மேலும் சிறிய நகரங்களில் புதிதாக  100 கிளைகளை திறக்க உள்ளது.   இந்த டைட்டன் கிளைகளில் வாட்ச மற்றும் வாட்ச் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக டையர் 1மற்றும் டையர் 2 பகுதிகளை அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் இந்த பகுதிகளில் நுகர்வோர் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளது என டைட்டன் நிறுவனத்தின் சி இ ஒ ஹெச்ஜி. ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close