Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதாந்தா - கெர்ய்ன் இந்தியா இணைப்பு

வேதாந்தா - கெர்ய்ன் இந்தியா இணைப்பு 

வேதாந்தா நிறுவனம் கெர்ய்ன் இந்தியாவை கையகப்படுத்த இருக்கிறது. இந்த கையகப்படுத்தளுக்கான அதிகாரபூர்வமான அறிக்கை ஜூன் 14ஆம் தேதி வெளியிட உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

கெர்ய்ன் இந்தியா நிறுவனம் கெர்ய்ன் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். எனவே கெர்ய்ன் நிறுவனம் பங்குகள் வர்த்தகமாகும் லண்டன் பங்குச் சந்தையில், கெர்ய்ன் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் செய்தியை வேதந்தா  நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 185.50 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய வேதாந்தா நிறுவன பங்குகள்  190 ரூபாய் என்கிற உச்சத்தை தொட்டு, தற்போது 182க்கு வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ