Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழே சரிவு

 கடந்த  ஒரு வாரமாக  இந்திய  பங்கு சந்தைகள் இறக்கத்துடனே வர்ததகமாகி வந்தது. இன்றைக்கு மதியம் 2.53 மணி நிலவரப்படி  நிப்டி 7984.15  புள்ளிகளுடன்  வர்த்தகமாகி வருகிறது. டாடா மோட்டர்ஸ் ,ஏசியன் பெயின்ட்ஸ்,ஐடியா செல்லுலார் ,பெல் ,ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ