Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்!!

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  161.23  புள்ளிகள்  அதிகரித்து  26,586.55  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.00 புள்ளிகள் அதிகரித்து  8013.90 என்ற நிலையில் வர்த்தகமானது  
 
 
சென்செக்ஸில் 1442 பங்குகள் ஏற்றத்திலும், 1210  பங்குகள் இறக்கத்திலும்,183  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 782 பங்குகள் ஏற்றத்திலும், 611  பங்குகள் இறக்கத்திலும்,72  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ன் இந்தியா  ( 3.85%)
ஐடியா செல்லுலார்  ( 2.99%)
சன் பார்மா (2.97%)
எம்&எம்( 2.29%)
எச் டி எப் சி (2.03%)
 
விலை குறைந்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப் (- 2.89%)
பேங்க் ஆப் பரோடா (-2.69%)
ஏ சி சி  (-2.28%)
ஹின்டல்கோ (-2.10%)
எஸ் பி ஐ  (-1.46%)
 
2.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(15.06.2015) மதியம் 2.30 மணியளவில்  ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  184.88 புள்ளிகள் அதிகரித்து  26,610.18  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  36.10  புள்ளிகள்  அதிகரித்து  8,019.00 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 19 % குறைந்து 26,844 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.14 % அதிகரித்து  36,646 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.75  %  குறைந்து  3,829  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07 %  குறைந்து  64.02 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ரன் இந்தியா ( 3.65 %)
சன் பார்மா ( 3.48%)
ஐடியா செல்லுலார்  (2.49% )
எம் & எம் (2.35%)
எச் சி எல்  டெக் (2.27 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
பவர் கிரிட் கார்ப் (-3.03% )
பேங்க் ஆப் பரோடா  ( -2.28 %)
கோடக் மகிந்திரா (-2.07%)
ஹின்டல்கோ  ( -1.50%)

 

ஏச்சி (-1.85%)

 

 

 11.00 மணி நிலவரம் 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (15.06.2015) ஏற்றத்தில் துவங்கி உள்ளது. இன்று காலை 11.00 மணியளவில்   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 146 புள்ளிகள் உயர்ந்து 26578 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 8017 என்ற நிலையில் வர்த்தகமானது. 

 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 077 %  அதிகரித்து  26,913 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.13 % அதிகரித்து  36,643 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.65 %  குறைந்து  3,833  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.6  % அதிகரித்து 64.10 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
எம் & எம் (2.15%)
எச் சி எல் டெக் (2.14%)
கெய்ரன் இந்தியா (2.07%)
சன் பார்மா (2.05%)
லார்சன் (1.93%)
 
விலை குறைந்த பங்குகள்
பவர் கிரிட் கார்ப் (-2.96%)
கோடக் மகிந்திரா (-1.69%)
பேங்க் ஆப் பரோடா(-1.46%)
எஸ்பிஐ(-0.95%)
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close