Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

 
3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16 .06.2015) காலையில்  இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 99.96 புள்ளிகள் அதிகரித்து  26,686.51 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  33.40  புள்ளிகள் அதிகரித்து  8047.30 என்ற நிலையில் வர்த்தகமானது
 
        சென்செக்ஸில் 1279  பங்குகள் ஏற்றத்திலும், 1351  பங்குகள் இறக்கத்திலும்,171  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 709  பங்குகள் ஏற்றத்திலும், 679 பங்குகள் இறக்கத்திலும்,77 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
இன்டஸ் இன்ட்  பேங்க்  ( 3.40%)
டாடா பவர்  ( 2.85%)
பஜாஜ் ஆட்டோ (2.52%)
என் எம் டி சி (2.37%)
பவர் கிரிட் கார்ப் (2.05%)
 
 
விலை குறைந்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா (-3.09%)
ஐடியா செல்லுலார் (-4.04%)
வேதாந்தா  (-1.57%)
பிபிசிஎல்  (-1.56%)
எச் டி எஃப் சி  (-1.28 %)
 
 
 
2.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16.06.2015) மதியம் 2.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  188.75  புள்ளிகள் குறைந்து 26,397.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  60.55 புள்ளிகள் குறைந்து 7,953.35  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 06 % குறைந்து 27,014 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.27 % குறைந்து 36,990 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.07 % அதிகரித்து 3,859 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.05 % அதிகரித்து 64.20 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 என் எம் டி சி  ( 1.86%)
டாடா பவர்( 1.39%)
பவர் கிரிட் கார்ப்  (1.03% )
பி என் பி (1.00 %)
கெயில்  (0.77 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா  (-3.52% )
வேதாந்தா  ( -2.67 %)
ஐடியா செல்லுலார் (-4.53%)
எச் டி எப் சி  ( -2.56%)
பெல்  (-2.10%)
 
12.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(16.06.2015) மதியம் 12.00 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 105.24  புள்ளிகள் குறைந்து 26,481.31 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  36.30 புள்ளிகள் குறைந்து  7,977.60  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 17 % குறைந்து 26,983ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.42 % குறைந்து 36,935 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  1.05  % அதிகரித்து 3,858  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02 %  குறைந்து 64.15 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி  ( 1.07%)
கெயில்  ( 0.86%)
என் எம் டி சி (0.86% )
டாடா பவர்  (0.83 %)
கோல் இந்தியா  (0.81 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார்  (-2.85% )
கெய்ர்ன் இந்தியா  ( -2.77 %)
எச் டி எப் சி  (-2.20%)
போஸ்ச்  ( -1.77%)
வேதாந்தா  (-1.65%)
 
10.15 மணி நிலவரம்
சென்செக்ஸ்             26483.22  மாற்றம்  -103.33
நிஃப்டி                          7981.65 மாற்றம் -32.25
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் -0.40%
 
தங்கம் 10 கிராம் ரூ.27,015.00 மாற்றம் ரூ. -14.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,854.00  மாற்றம்  ரூ. -36.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.09 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல்                1.44%
கோல் இந்தியா 0.74%
விப்ரோ                 0.59%
எம் அண்ட் எம்         0.54%
டாடா பவர்                 0.49%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா -2.16%
ஐடியா செல்லூலர் -1.85%
பேங்க் ஆஃப் பரோடா-1.71%
ஹெச் டி எஃப் சி -1.67%
ஐசிஐசிஐ பேங்க் -1.45%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close