Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிகான் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனர்

 கேமரா தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமான நிகான் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக கசுவோ நினோமியா நியமிக்கப்பட்டுள்ளார். நினோமியா நிகான் சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் பிளானிங் டிவிஷனில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு நிகான் இந்தியாவின் நிர்வாக இயக்குனராக ஹிரோஷி தக்கஷீனா இருந்து வந்தார். அவர் இப்போது நிகான் சீனாவின் வணிகச் செயல்பாட்டு பிரிவில் பணியாற்றி வருகிறார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP