Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(17.06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 146.15 புள்ளிகள் அதிகரித்து   26,832.66   என்ற நிலையில் வர்த்தகமானது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.25  புள்ளிகள் அதிகரித்து 8,091.55     என்ற நிலையில் வர்த்தகமானது 
 
சென்செக்ஸில் 1717  பங்குகள் ஏற்றத்திலும், 939  பங்குகள் இறக்கத்திலும்,169  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 980 பங்குகள் ஏற்றத்திலும், 421 பங்குகள் இறக்கத்திலும்,73  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர்  மற்றும் இரும்பு எஃகு  உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
சிப்லா ( 3.82%)
டாடா ஸ்டீல்  ( 3.60%)
எச் யு எல் (3.25%)
ஹின்டல்கோ (3.09%)
ரிலையன்ஸ் (3.01%)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-3.28%)
பெல்(-1.95%)
டாடா பவர் (-1.82%)
பவர் கிரிட் கார்ப் (-1.60%)

 

கெய்ர்ன் இந்தியா  (-1.48%)

11.30 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(17.06.2015) காலை  11.30 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்   136.79 புள்ளிகள்  அதிகரித்து  26,823.30   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  33.75  புள்ளிகள் அதிகரித்து  8,081.05       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
                தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 31 % குறைந்து 26,872.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.39 % குறைந்து 36,703.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.22 %  குறைந்து  64.10 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
சிப்லா  ( 3.18%)
எச் யு எல் ( 2.90%)
பார்தி ஏர்டெல்   (2.10% )
டாடா ஸ்டீல்  (2.02%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (1.49 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-1.54% )
பெல்  ( -1.28 %)
டாடா பவர் (-1.21%)
பிபிசிஎல்  ( -0.91%)
அம்புஜா சிமென்ட்ஸ்   (-0.82%)

 

9.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(17.06.2015) காலை  9.30 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்   72.83 புள்ளிகள்  அதிகரித்து  26,759.34   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  12.20  புள்ளிகள் அதிகரித்து  8,059.50    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 27 % குறைந்து 26,956.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.66 % குறைந்து 36,848.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.81% அதிகரித்து 3,849 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13 %  குறைந்து  64.16 ரூபாயாக உள்ளது

விலை அதிகரித்த பங்குகள்
 
சிப்லா  ( 2.15%)
எச் யு எல் ( 2.14%)
டாடா ஸ்டீல்  (1.99% )
ஏசியன் பெயின்ட்ஸ்  (1.70 %)
கோல் இந்தியா (1.04 %)

விலை குறைந்த பங்குகள்
 
வேதாந்தா  (-1.85% )
பிபிசிஎல் ( -1.32 %)
டாடா பவர் (-1.08%)
கெய்ர்ன் இந்தியா ( -0.88%)
பவர் கிரிட் கார்ப்  (-0.76%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ