Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யெஸ் பேங்க் கடன் வட்டி குறைப்பு..!

இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0. 25 புள்ளிகள் குறைத்துள்ளது.10.75 சதவிகிதமாக இருந்த அடிப்படை வட்டி விகிதம் 10.50 சதவிகிதமாக குறைந்து உள்ளது

குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஜூன் 22,2015 முதல் நடைமுறைக்கு வருகிறது. 

வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவாக கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமும் குறைக்கப்பட்டிருக்கிறது 

சமீப காலத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,அலகாபாத் பேங்க்,தேனா பேங்க் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP