Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

 3.30 மணி நிலவரம் 

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(19.06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  200.34  புள்ளிகள் அதிகரித்து   27,316.17   என்ற நிலையில் வர்த்தகமானது.    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50.35  புள்ளிகள் அதிகரித்து  8,224.95  என்ற நிலையில் வர்த்தகமானது    
 
சென்செக்ஸில் 1432 பங்குகள் ஏற்றத்திலும், 1234  பங்குகள் இறக்கத்திலும்,193  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 768 பங்குகள் ஏற்றத்திலும், 640 பங்குகள் இறக்கத்திலும்,73  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 எம் & எம் ( 4.11%)
பேங்க் ஆப் பரோடா  ( 2.49%)
ஒ என் ஜி சி  (2.01%)
அம்புஜா சிமென்ட்ஸ்   (2.00%)
மாருதி சூசுகி (1.97%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ்   (-2.78%)
பவர் கிரிட் கார்ப்  (-1.37%)
ஜீ என்டர்டெயின் (-1.99%)
சன் பார்மா   (-1.18%)
டாடா பவர்  (-1.09%)

 

2.00 மணி நிலவரம் 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(19.06.2015) மதியம்   2.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 237.86   புள்ளிகள் அதிகரித்து  27,353.69        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  64.55  புள்ளிகள் அதிகரித்து  8,239.15    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.15%  குறைந்து  27,114.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  0.30  %  குறைந்து   36,780.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.57  %  குறைந்து  3,870.00   ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.01% குறைந்து  63.74 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எம் & எம்  ( 4.21%)
விப்ரோ  ( 2.95%)
எச் டி எப் சி  (2.44% )
ஹின்டல்கோ (2.08%)
ரிலையன்ஸ்   (2.00 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ் (-3.04% )
பவர் கிரிட் கார்ப்   ( -1.37%)
ஜீ என்டர்டெயின்   (-1.17%)
பெல்  ( -1.62%)
டாடா பவர்   ( -0.89%)

 

 

12.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(19.06.2015) மதியம்   12.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 195.40   புள்ளிகள் அதிகரித்து  27,311.23      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  51.05 புள்ளிகள் அதிகரித்து  8,225.65   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1.03 %  அதிகரித்து  27,156.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.04 % அதிகரித்து  36,892.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.20 %  அதிகரித்து 3,892.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% குறைந்து  63.72 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எம் & எம்  ( 2.66%)
விப்ரோ  ( 1.83%)
எச் டி எப் சி  (1.88% )
ஒ என் ஜி சி  (2.14%)
ஏசியன் பெயின்ட்ஸ்   (1.56 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ் (-1.21% )
பவர் கிரிட் கார்ப்   ( -1.37%)
ஜீ என்டர்டெயின்   (-1.04%)
பெல்  ( -0.92%)
எச் யு எல்    (-0.53%)

9.45 மணி நிலவரம் 

 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(19.06.2015) காலை  10.00 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 140.16 புள்ளிகள் அதிகரித்து  27,255.99   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.40 புள்ளிகள் அதிகரித்து  8208.00        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1.03 %  அதிகரித்து  27,156.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.04 % அதிகரித்து  36,892.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.20 %  அதிகரித்து 3,892.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% குறைந்து  63.72 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 ஹின்டல்கோ  ( 2.13%)
வேதாந்தா  ( 1.65%)
எச் டி எப் சி  (1.64% )
ஒ என் ஜி சி  (1.45%)
கெய்ர்ன் இந்தியா  (1.29 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா மோட்டர்ஸ் (-1.50% )
பவர் கிரிட் கார்ப்   ( -0.74 %)
சிப்லா  (-0.58%)
லுபின்  ( -0.54%)
எச் டி எஃப் சி பேங்க்   (-0.45%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ