Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகளின் நிலை

பங்கின் பெயர்

விலை

19-06-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

CAIRN

179.75

இறக்கம்

இறக்கம்

168

182

162

தவிர்க்கலாம்

MADHUCON

59.95

இறக்கம்

ஏற்றம்

58

63

55

வைத்திருக்கலாம்

MRF

33225.35

இறக்கம்

இறக்கம்

32626

33599

32357

தவிர்க்கலாம்

PUNJLLOYD

23.60

இறக்கம்

இறக்கம்

22

24

20

தவிர்க்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 19-06-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கள் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ