Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

   3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(22 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 414.04 புள்ளிகள் அதிகரித்து  27,730.21    என்ற நிலையில் வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 128.15  புள்ளிகள் அதிகரித்து 8,353.10  என்ற நிலையில் வர்த்தகமானது    
 
                 சென்செக்ஸில் 1749 பங்குகள் ஏற்றத்திலும், 957 பங்குகள் இறக்கத்திலும்,155  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1014 பங்குகள் ஏற்றத்திலும், 415 பங்குகள் இறக்கத்திலும்,50 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஆக்சிஸ் பேங்க்  ( 3.73%)
யெஸ் பேங்க் ( 3.56%)
ஐசிஐசிஐ பேங்க் (3.45%)
பி என் பி (3.18%)
டாடா பவர் (3.04%)

விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல்  (-2.19%)
லுபின் (-0.58%)
ரிலையன்ஸ்  (-0.50%)
விப்ரோ (-0.24%)
ஒ என் ஜி சி  (-0.23%)

 

 2.00 மணி நிலவரம் 

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(22.06.2015) மதியம்  2.00 மணியளவில்   ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 379.50   புள்ளிகள் அதிகரித்து  27,695.67      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 117.90   புள்ளிகள் அதிகரித்து  8,342.85      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது   

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 56  % குறைந்து 26,930.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.27 % குறைந்து 36,582.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.29 % அதிகரித்து 3,857.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02 % குறைந்து  63.54 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க ஆப் பரோடா ( 3.38%)
பி என் பி ( 3.21%)
யெஸ் பேங்க்  (3.93% )
ஆக்சிஸ் பேங்க்  (3.91%)
ஐசிஐசிஐ பேங்க் (3.22 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல்  (-1.98% )
ஒ என் ஜி சி  ( -0.33 %)
விப்ரோ  (-0.33%)
ரிலையன்ஸ்  ( -0.37%)
ஐடியா செல்லுலார்  (-0.37%)

12.00 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(22.06.2015) மதியம் 12.00 மணியளவில்   ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 318.51  புள்ளிகள் அதிகரித்து  27,634.68    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.75  புள்ளிகள் அதிகரித்து  8,329.70    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 37 % குறைந்து 26,981.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.40 % குறைந்து 36,534.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.60 % அதிகரித்து 3,831.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.09 % குறைந்து  63.50 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க ஆப் பரோடா ( 4.12%)
பி என் பி ( 4.00%)
யெஸ் பேங்க்  (3.57% )
ஆக்சிஸ் பேங்க்  (3.35 %)
ஐசிஐசிஐ பேங்க் (2.45 %)

விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல்  (-1.37% )
ஒ என் ஜி சி  ( -1.03 %)
விப்ரோ  (-0.83%)
ரிலையன்ஸ்  ( -0.57%)
என் எம் டி சி (-0.04%)

10.00 மணி நிலவரம்

சென்செக்ஸ்             27538.60  மாற்றம்  +222.43

நிஃப்டி                            8294.90  மாற்றம் + 69.95 
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.83%
 
 தங்கம் 10 கிராம் ரூ.27,081  மாற்றம் ரூ. -75  
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,808  மாற்றம்  ரூ. -84.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.49  ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
கடந்த  வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும், ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின.   தற்போது ஆசிய சந்தைகளில் ஜகர்தா கம்போஸைட் தவிர மற்ற சந்தைகள் அனைத்தும் நல்ல ஏற்றத்திலேயே வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா 2.11%
ஆக்ஸிஸ் பேங்க் 2.06%
கோட்டக் மஹிந்திரா 2.02%
ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.89%
யெஸ் பேங்க்          1.84%
 
இறக்கப் பங்குகள்
விப்ரோ -1.21%
ஓ என் ஜி சி -1.19%
ரிலையன்ஸ் -0.99%
ஐடியா செல்லூலர் -0.57%
பார்தி ஏர்டெல் -0.54%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ