Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2016 நிதி ஆண்டிற்கான அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் அதிகரிப்பு

இந்திய வருமான வரிச் சட்டப்படி ஒரு நிறுவனம் தன் அட்வான்ஸ் டாக்ஸை முதல் காலாண்டில் 15%, இரண்டாவது காலான்டில் 30%, மூன்றாவது கலாண்டின் 30%, நான்காவது காலாண்டினல் 25% செலுத்த வேண்டும். 
 
இந்தியாவின் மொத்த நேரடி வரியில் 34 சதவிகிதம் மும்பை நகரத்திலிருந்து மட்டும் வருகிறது.  மத்திய அரசு இந்த ஆண்டிற்கு 7.98லட்சம் கோடி ரூபாய் நேரடி வரிக்கான இலக்காக நிர்ணயித்திருக்கிறது.  
 
மும்பை நகரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்து அதிக அட்வான்ஸ் தொகை செலுத்துவது எஸ்பிஐ வங்கி  தான்.   வழக்கத்தை விட நிறுவனங்கள் செலுத்தும் அட்வான்ஸ் டாக்ஸின் அளவு அதிகரித்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில், முதல் காலாண்டிற்கு அதிகமாக அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்திய நிறுவனங்களின் விவரங்கள்.
 
நிறுவனம்           டாக்ஸ் தொகை   சதவிகிதம் (%)
                                 (ரூ. கோடியில்)
எஸ்பிஐ         1,290     4.0
ஹெச்டிஎஃப்சி பேங்க் 1,000     21.9
பேங்க் ஆஃப் இந்தியா 240            92.0
ஹெச்டிஎஃப்சி லிமிடெட் 465            12.05
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close