Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விழிப்புணர்வுக் கூட்டம் - ஈரோடு

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து வளமான வாழ்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டத்தை ஜூன் 28 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, கிளப் மெலஞ்ச் (சுதா மருத்துவமனை அருகில்), எண் 314, 315 பெருந்துறை சாலை, ஈரோடு என்கிற இடத்தில் நடத்த உள்ளது.

அனுமதி இலவசம், இருக்கைக்கு முன் கூட்டி பதிவு செய்க, அனைவரும் வருக பயன்பெறுக

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ