Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் ஆர் ஐக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா?

எனது என்ஆர்ஐ கணக்கு திருநெல்வேலியில் இருக்கிறது. இப்போது நான் மும்பையில் வீடு வாங்க திருநெல்வேலியில் கடன் கிடைக்குமா?

எம்.முகம்மது ஃபைசல், அபுதாபி,

ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

‘‘உங்களுக்கு திருநெல்வேலியில் என்ஆர்ஐ கணக்கு இருப்பதால், அதே வங்கியிலேயே மும்பையில் வீடு கட்ட கடன் கிடைக்கும். என்ஆர்ஐ என்கிறபோது, இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்குபவரின் பாஸ்போர்ட், விசா, வொர்க் கான்ட்ராக்ட் அல்லது வொர்க் சர்டிஃபிகேட், கடந்த மூன்று மாத சம்பள ரசீது, என்ஆர்ஐ கணக்கு உள்ள வங்கியில் கடந்த ஆறு மாத கால பரிவர்த்தனைகள், வெளிநாட்டில் உள்ள வங்கியின் சம்பளக் கணக்குகளில் கடந்த ஆறு மாத கால பரிவர்த்தனைகள் என்று பல விவரங்களை வங்கிக்கு வழங்க வேண்டியிருக்கும்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close