Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

 3.30 மணி நிலவரம் 

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(23 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 74.16  புள்ளிகள் அதிகரித்து  27,804.37       என்ற நிலையில் வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.45  புள்ளிகள் அதிகரித்து 8,381.55     என்ற நிலையில் வர்த்தகமானது     
 
                 சென்செக்ஸில் 1469 பங்குகள் ஏற்றத்திலும், 1243  பங்குகள் இறக்கத்திலும்,155  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 825 பங்குகள் ஏற்றத்திலும்,577 பங்குகள் இறக்கத்திலும்,74  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கோல் இந்தியா  ( 3.93%)
பி என் பி  ( 3.73%)
அல்ட்ரா டெக் சிமெண்ட்  (3.28%)
சிப்லா (2.75%)
பேங்க் ஆப் பரோடா  (2.66%)

விலை குறைந்த பங்குகள்
 
ஹீரோ மோட்டோகார்ப்   (-2.48%)
இன்போசிஸ்  (-2.29%)
லுபின்   (-1.94%)
பவர் கிரிட் கார்ப்  (-1.34%)
பெல்   (-1.16%)
 

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(23.06.2015) மதியம் 2.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .      மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  116.16 புள்ளிகள் அதிகரித்து  27,846.37என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 39.80   புள்ளிகள் அதிகரித்து  8,392.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    

 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.14  %  அதிகரித்து    26,740.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.60 % குறைந்து   36,515.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.71 % அதிகரித்து 3,834.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13% அதிகரித்து   63.59 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி   ( 4.13%)
பேங்க் ஆப் பரோடா  ( 2.56%)
கோல் இந்தியா   (4.39% )
அல்ட்ரா டெக்  சிமென்ட் (3.29%)
சிப்லா    (2.17 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்போசிஸ்  (-1.87% )
லுபின்  ( -1.80 %)
பவர் கிரிட் கார்ப் (-0.99%)
ஹீரோ மோட்டோகார்ப்  ( -1.39%)
ஜீ என்டர்டெயின்  (-1.11%)

 

 

9.45 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(23.06.2015) காலை  9.45 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  64.94 புள்ளிகள் அதிகரித்து  27,795.15     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.45  புள்ளிகள் அதிகரித்து  8,374.55          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1.42 %  குறைந்து   26,697.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.13 % அதிகரித்து  36,726.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18% அதிகரித்து   63.63 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பி என் பி   ( 4.49%)
பேங்க் ஆப் பரோடா  ( 4.00%)
கோல் இந்தியா   (2.35% )
போஸ்ச்  (2.09%)
பார்தி ஏர்டெல்   (1.93 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்போசிஸ்  (-1.44% )
லுபின்  ( -1.17 %)
கெயில்  (-1.08%)
ஹீரோ மோட்டோகார்ப்  ( -0.93%)
ஜீ என்டர்டெயின்  (-0.83%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close