Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் புழக்கத்திற்கு வந்தது ஒரு ரூபாய் நோட்டு

இந்தியாவின்   ஒரு ரூபாய்க்கு பின்னால் பெரிய வரலாறே இருக்கிறது.1540 ல் இருந்து 1545 வரை டெல்லியை ஆட்சி செய்த ஷேர் ஷா வால் வெள்ளியால் உருவான ஒரு ரூபாய் நாணயம் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முகலாயர்களும் வெள்ளியால் உருவான நாணயத்தையே பயன்படுத்தி வந்தனர். 1994 இல் இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்திக் கொண்டது 

 ஒரு ரூபாய் நாணயங்களுக்கு கடுமையான  போதாமை நிலவுகிறது    அதை நிவர்த்தி செய்ய சில மாதங்களுக்கு முன்பே  ஒரு  ரூபாய்   மதிப்பிலான  ரூபாய் நோட்டுக்களை     வெளியிட  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்திருந்தது.  

 இருபது வருடங்களுக்கு பிறகு   மீண்டும் ஒரு ரூபாய் தாள்  புழக்கத்திற்கு வந்து  இருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ