Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(25 .06.2015) காலையில்  தேக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 166.30  புள்ளிகள் அதிகரித்து  27,895.97      என்ற நிலையில் வர்த்தகமானது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.15   புள்ளிகள் அதிகரித்து 8,398.00      என்ற நிலையில் வர்த்தகமானது    
 
                 சென்செக்ஸில் 1343 பங்குகள் ஏற்றத்திலும், 1317 பங்குகள் இறக்கத்திலும்,168  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 672 பங்குகள் ஏற்றத்திலும், 717 பங்குகள் இறக்கத்திலும்,83 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வாகன உற்பத்தி நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பஜாஜ் ஆட்டோ  ( 4.67%)
கெயில்  ( 3.38%)
கெய்ர்ன் இந்தியா  (3.27%)
லார்சன்  (3.22%)
வேதாந்தா (1.99%)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மகிந்திரா  (-2.84%)
விப்ரோ  (-2.34%)
சிப்லா   (-1.77%)
எச் யூ எல்  (-1.48%)
ஒ என் ஜி சி  (-1.56%)
2.00 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(25.06.2015) மதியம் 2.00 மணியளவில்  ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  183.41  புள்ளிகள் அதிகரித்து  . 27,913.08  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது     தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.20  புள்ளிகள் அதிகரித்து   8,406.05    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது      
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.02 %  குறைந்து     26,529.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.37  %  குறைந்து   36,047.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.21 %   அதிகரித்து  3,838.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04%  குறைந்து    63.57 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பஜாஜ் ஆட்டோ   ( 4.69 %)
கெய்ர்ன் இந்தியா  ( 3.49%)
வேதாந்தா     (3.18% )
எச் டீ எப் சி   (2.17%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (1.90 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மகிந்திரா   (-2.08% )
எம் & எம்    ( -1.27%)
ஒ என் ஜி சி     (-1.10%)
சிப்லா    ( -1.09%)

 

விப்ரோ      (-1.32%)

 

12.15 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(25.06.2015) மதியம் 12.15 மணியளவில்  ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  66.51 புள்ளிகள் அதிகரித்து  .  27,796.18     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.85 புள்ளிகள் அதிகரித்து   8,369.70  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது    
 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.09%  அதிகரித்து    26,558.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.05  %  குறைந்து   36,164.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.37  %   அதிகரித்து  3,844.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.03%  அதிகரித்து   63.61 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
வேதாந்தா    ( 2.21 %)
கெய்ர்ன் இந்தியா  ( 2.06%)
எச் டீ எப் சி    (1.48% )
பிபிசிஎல்  (1.47%)
பெல்  (1.30 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மகிந்திரா   (-2.17% )
எம் & எம்    ( -1.61%)
எச் சி எல் டெக்    (-2.20%)
சிப்லா    ( -1.55%)

 

விப்ரோ      (-1.33%)

10.00 மணி நிலவரம் 

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று(25.06.2015) காலை  10.00 மணியளவில் தேக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  40.43  புள்ளிகள் அதிகரித்து  27,770.10      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.10  புள்ளிகள் குறைத்து   8,360.75               என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.24 %  குறைந்து   26,533.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.68  % அதிகரித்து  36,182.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  2.05 %  குறைந்து   3,830.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.03%  அதிகரித்து   63.61 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா   ( 1.68 %)
பஜாஜ் ஆட்டோ  ( 1.24%)
பெல்   (1.18% )
லுபின்  (1.03%)
ஹீரோ மோட்டோ கார்ப்  (0.99 %)
 
விலை குறைந்த பங்குகள்
 
கெயில்  (-1.78% )
பி என் பி    ( -1.77%)
எச் சி எல் டெக்    (-1.76%)
பேங்க் ஆப் பரோடா   ( -1.68%)
எச்  யூ எல்     (-1.31%)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ