Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேஸ்புக்கின் புதிய முதன்மை பாதுகாப்பு அதிகாரி !

உலகின் முன்னணி  சமூக வலை தளமான பேஸ்புக்கின்  புதிய  முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக  அலெக்ஸ் ஸ்டாமோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  வருகிற ஜூன் 29 ,2015 இல் பதவி  ஏற்க உள்ளார்.
 
    இதற்கு முன் அலெக்ஸ் ஸ்டாமோஸ்  யாகூ நிறுவனத்தில் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
     பேஸ்புக்கில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஜோ சுல்லிவன் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து விலகி  ஊபர் டெக்னாலஜியில் சேர்ந்துவிட்டதால் அலெக்ஸ் ஸ்டாமோஸ் புதிய முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ