Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் 10 நாட்களில் சவரனுக்கு ரூ. 320 குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது இன்று(25.06.2015) சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.20064க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ.2508க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.320 குறைந்துள்ளது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு வெள்ளி ரூ. 36660க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 39.20 ஆகும்.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ