Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் மின்சார பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த பத்து வருடங்களில் மின்சாரத்தை நுகர்வோரின்  எண்ணிக்கை 90 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது


டெல்லி பொருளாதார கணக்கெடுப்பு வெளியிட்ட தகவலின் படி 2005-06 ம் ஆண்டில் 28.38 லட்சம் பேராக இருந்த மின்சாரத்தை நுகர்வோரின்  எண்ணிக்கை  . 2014-15 ம் ஆண்டில் 54.05 லட்சம் பேராக அதிகரித்து இருக்கிறது

இதைத் தவிர பல்வேறு பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்து இருக்கிறது 2005-06 ம் ஆண்டில் 13,583 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்சார விநியோகம் 2014-15 ம் ஆண்டில் 25,111 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து இருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ