Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராவிடன்ட் ஃபண்ட் நிரந்தர கணக்கு எண் (UAN) கட்டாயமாகிறது

 பிராவிடன்ட் ஃபண்ட் உறுப்பினர்களுக்கு நிரந்தர கணக்கு எண் (UAN) கட்டாயமாகிறது .வருகிற ஆகஸ்டு 25க்குள் ஊழியர்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண்ணை பெற வேண்டும்.

 நிரந்தர கணக்கு எண்ணை கொண்டு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறி சென்றாலும் பிராவிடன்ட் ஃபண்டை சுலபமாக பராமரிக்க முடியும். இது பிராவிடன்ட் ஃபண்ட் சம்பந்தமான வேலைகளை எளிமையாக்குகிறது

ரூபாய் 1 லட்சத்திற்கும் அதிகமான பிராவிடன்ட் ஃபண்ட் தொகையை நிறுவனங்கள் இனிமேல் ஆன்லைனில் தான் செலுத்த முடியும், செப்டம்பர் 15 க்கு பிறகு பிராவிடன்ட் ஃபண்ட் தொகை எவ்வளவு இருந்தாலும் ஆன்லைன் வழியாகத் தான் செலுத்த முடியும்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ